காதலை மிஞ்சும் காமமும் காமத்தை மிஞ்சும் காதலும் 1

வணக்கம் நண்பர்களே! இது முற்றிலும் ஒரு உண்மை கதை.என் காதல் வாழ்க்கை காம வாழ்க்கையாக மாறிய கதை உங்களுக்கு கூறுகிறேன். என் பெயர் மகேந்திரன் எங்கள் வீட்டில் கோவிலில் வளையல் கடை வைத்து இருக்காங்க. என் காதலி பெயர் தமிழ்ச்செல்வி பார்க்க சிரித்த அழகிய முகத்துடன் இருப்பாள். அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன்.

அன்று வெள்ளிகிழமை எங்கள் வீட்டில் கோவிலுக்கு போய்ட்டு வர சொன்னாங்க. நானும் என் நண்பனும் கோவிலுக்கு போனோம் கூட்டமாக இருந்தது எனக்கு முன்னாளா ஒரு பெண்ணு நின்னுட்டு இருந்தா என் நண்பன் கைய வேகமாக தள்ளிவிட அவள் பின்னாடி அடித்தது. திரும்பி பார்த்து முறைத்தாள் பிஞ்சிடும்னு சொன்னாள்.அதாங்க எங்கள் முதல் சந்திப்பு.

கோவிலை விட்டு வெளிய போர வரை அவ முகத்தையே பார்க்கவில்லை. நான் எங்க கடைக்கு போய்ட்டேன் எதிர்பார்க்காத வகையில் அவள் எங்கள் கடைக்கே வந்தாள்.அப்போது தான் பார்த்தேன் அப்படி ஒரு திவ்யமான வசிகர முகம் என்னை பார்த்து கீழ அவ செருப்பை பார்த்தாள். கடைக்கு உள்ள வந்தாள் எங்க நான் வேணும்னே பண்ணல என் நண்பன் தான் கைய பிடிச்சிட்டு அடிச்சிட்டான்.ரொம்ப சாரிங்க சத்தியமா நான் வேணும்னே பண்ணலானு சொன்னேன்.

கோவிலுக்கே போக மாட்டேன் இன்னைக்கு உங்க கிட்ட திட்டுவாங்கவே எங்க வீட்டில் கோவிலுக்கு அனுப்பி வைத்தாங்க போல அதுவும் கூட அவனை கூட்டிட்டு வந்த பாருனு தலைலே அடிச்சிகிட்டேன்.அவள் என்னை கண்டுக்கவே இல்லை வளையல் வாங்கிட்டு போய்ட்டாள்.

அதுக்கு அப்புறம் எங்கள் பள்ளியில் இருந்து இன்னோரு பள்ளிக்கு விளையாட்டு போட்டிக்கு கூப்பிட்டு போனாங்க.தற்செயலாக அவளை அங்கு பார்த்தேன் அவள் அந்த பள்ளியில் தான் படிக்கிறாள். விளையாடி கொண்டு இருக்கும்போது தண்ணீர் கொடுக்க சொல்லி அவளிடம் கொடுத்து அனுப்பினாங்க எல்லாருக்கும் குடுத்தாள்.

எனக்கு மட்டும் குடுக்காமல் கீழ வைத்துட்டு போனாள். எங்க நில்லுங்க சத்தியாம நான் தெரிஞ்சி பண்ணல இருங்க வாரனு என் நண்பனை கூட்டிட்டு வந்து சொல்ல சொன்னேன். அவனும் எல்லாத்தையும் சொல்லிட்டு சாரினு சொல்லிட்டு ஓடிட்டான்.

இவளும் சாரினு சொல்லிட்டு போய்ட்டாள்.அதுக்கு அப்புறம் இரண்டு வருடம் அவளை பார்க்கவில்லை. பள்ளி முடிந்து கல்லாரியில் சேர கலந்தாய்வுக்கு போனேன். என் பெயர் வரும்வரை காத்திருந்தேன் திரும்பி பார்த்தேன் பின்னாடி உட்காந்து இருந்தாள்.

என்னை பார்த்து சிரித்தாள் நானும் பதிலுக்கு சிரித்தேன்.

கலந்தாய்வு முடிந்து வீட்டிற்கு செல்ல இரயில் நிலைத்துற்கு சென்றேன் அவளும் அங்கு இருந்தாள். அவகிட்ட போய் நான் வீட்டுக்கு தான் போறேன் நீங்க உங்களை பாலோவ் பண்றனு நினைச்சிக்க போறிங்கனு சொன்னேன். இப்ப உன்னை நான் எதானா சொன்னனா உங்களை யாரும் இங்க நினைச்சிட்டு இல்லைனு சொன்னேன்.

உனக்கு இது தேவையான கைல இருந்த பைலை எடுத்து தலையிலே அடிச்சிகிட்டேன்.மறுநாள் காலேஜ் அட்மிஷன் போட்டு ஆபிஸை விட்டு வெளிய வர உள்ளே நுழைந்தாள்.என்னை பார்த்ததும் ஸஸ்எப்பாஆ அடக்கடவுளே என் இப்படி பண்றனு புலம்பினாள் நீ அடுத்தது என்ன பண்ண போற எங்க போவானு ஒரு லிஸ்ட் குடுத்துடு அந்த பக்கமே வரமாட்டேன் சொன்னாள்.

எங்க அதான் நான் வேணும்னே பண்ணவில்லை அத்தனை தடவை சொன்னேன் அப்படி இருந்தும் இப்படி மூஞ்சால அடிச்சமாதிரி பேசிறிங்கு சொன்னேன்.ஏ சும்மாதான் சொன்னேன் கொச்சிகாத சரி நான் அட்மிஷன் போட்டு வரனு சொல்லிட்டு போனாள்.

வெளிய வந்தாள் உங்க பெயர் என்னனு கேட்டேன் தமிழ்செல்வி என்றாள் என் பெயர் மகேந்திரன் என்றேன்.ஆமா எந்த பிரிவுனு கேட்டேன் அட்மிஷன் சிலிப்பை குடுத்தாள் பார்த்துட்டு அப்படியே உட்காந்துவிட்டேன்.என்னாச்சினு கேட்டாள் என் சிலிப்பை குடுத்தேன் இரண்டு பேரும் ஒரே பிரிவு ஒரே கிளாஸ் வாட் ய கோ இன்சிடன்ட் ஸ்எப்பா முடியலனு சிரித்தாள்.

அப்புறம் காலேஜ் ஆரம்பிச்சாங்க இரண்டு பேரும் கிளாஸ்க்கு போனோம்.சார் வந்தாரு எல்லாரையும் பற்றி கேட்டார் அவர் பற்றியும் சொன்னார்.இதுல நண்பர்கள் ஏற்கனவே தெரிஞ்சவங்க யாருன இருக்கிங்களா கேட்டார் நான் அவளை பார்க்க அவளும் என்னை பார்த்து சிரித்தாள்.

அவள் சிரித்ததை சார் பார்த்துட்டார் யாரை பார்த்து சிரித்தனு கேட்டார் யாருமில்லைனு சொன்னாள். நான் பார்த்தனே சும்மா சொல்லுனு கேட்டார் என்னை பார்த்தால் நானே எழுந்து நின்னுட்டேன்.

அந்த பொண்ணை முதலே தெரியுமானு கேட்டார் நான் ஆமானு சொல்ல அவ டக்குனு இல்லனு சொன்னாள்.எல்லாரும் சிரிச்சாங்க வேற ஏதோ இருக்கும்போல உனக்கு எப்படி தெரியும்னு சொன்னா தான் விடுவனு சொல்லிட்டார்.அதை எப்படிடா சொல்லறதுனு மௌனமாக இருந்தேன் அவளை கேட்டார் கவுன்ஸிலிங் அப்ப தெரியும்னு சொன்னாள்.

முதல்ல தெரியாதுனு ஏன் சொன்னானு கேட்டார் அமைதியாக இருந்தாள். பிரெண்டுனு சொன்னாள் பிரெண்டா இருந்தால் நான் கேட்ட போதே என் பிரெண்டுனு சொல்லி இருக்கலாமே என் சொல்லவில்லைனு கேட்டார்.
லவ் பண்ணிறங்கலானு கேட்டார் அமைதியாக இருந்தோம் மொத்த கிளாஸே அமைதியாக நாங்க என்ன சொல்லபோறனு எங்க முஞ்சியே பார்த்துட்டு இருந்தாங்க.

நான் ஆமானு சொன்னேன் எல்லாம் ஏஏனு கத்தினாங்க சரி உட்காருங்கனு சொல்லிட்டார்.எங்கடா இருந்து வந்த இதுக்காட வேலை செய்யறனு தலையிலே அடிச்சிக்க என்னை பார்த்து சிரித்தாள். திரும்ப சிரிக்காத கம்முனு இருனு சொல்லிட்டு திரும்ப சார் எங்களையே பார்த்துட்டு இருந்தார் அடப்போங்கடானு பென்ஜில் படுத்துவிட்டேன்.

மதியம் லன்ச் அவ்வர் வந்துச்சி சாப்பிட கேன்டினுக்கு போனேன்.அவளும் வந்தாள் டேய் வேற எதனா சொல்லி சமாளிச்சி இருக்கலாம்லா ஏன்டா லவர்னு சொன்னனு கேட்டாள்.அதற்குள் எங்க கிளாஸ் பசங்க பார்த்துட்டு ஹம் ஹம் என்ஜாய் னு சொல்லி போனாங்க.இனிமேல் நாலு வருசத்துக்கு நம்ம லவர் தான் போலனு புலம்பினாள்.

இனி சிரிக்கவே தான் இவ்வளோ தூரம் வந்துச்சினு சொன்னேன்.நீ வேற ஏன்டா விடுறா சரிவா சாப்பிட போலாம்னு ஒரே டேபிள்ள உட்காந்து சாப்பிட்டு இருந்தோம். அந்த சாறூம் வந்தாரு போசச்சிடா அய்யோனு ஹம்னு சினுங்கினாள்.என்னனு கேட்டேன் சார் வந்து பக்கத்தில் உட்காந்தார் எனக்கு பொறக்கயே ஏறிடுச்சி இந்தானு தண்ணி குடுத்தாள்.

ஹம் ஹம்னு சொல்லிட்டு எழுந்து போய்ட்டார்.தமிழு இவன் ஒரு ஆளு போதும் நம்ம வீட்டுல சொல்லி கல்யாண பண்ணி வச்சிடுவான்போலானு சொன்னேன்.உன்னலாம் கட்டிக்க மாட்டேன் போடானு சொன்னாள்.

ஆமா நீ யாரான லவ் பண்றியானு கேட்டேன் அதெல்லாம் உன்கிட்ட சொல்ல வேண்டிய அவசியமில்லை. சும்மா பேசுறதோட நிறுத்திக்கோ இதெல்லாம் உனக்கு தேவை இல்லனு எழுந்து போய்ட்டாள்.

மதியம் லேபுக்கு போனோம் அதே சாருதான் எங்க இரண்டு பேறு அப்புறம் ஒரு பொண்ணு மூனு பேரையும் ஒரே பேட்சா பிரிச்சிவிட்டார்.தெரிஞ்ச பொண்ணுதானு கேட்டுடேன் இத்தொட எதான கேட்டா செருப்பாளே அடினு சொன்னேன். அமைதியாக இருந்தாள் சாய்ங்காலம் காலேஜ் முடிச்சிட்டு இரண்டு பேரும் ஒன்னதான் டரையின்ல போகனும்.

அவளை பார்த்துட்டு திரும்பிகிட்டேன் கிட்ட வந்து சாரிடா நான் கடுப்புள அப்படி சொல்லிட்டேன்.கொச்சிகாத இனிமேல் அப்படி பேசமாட்டேனு சொன்னாள். ஆமா நீ யாரான லவ் பண்றியானு கேட்டேன் முறைத்தாள் சிறிது நேரம் கழித்து சிரித்தாள். இல்லடா லவ்லாம் ஒன்னுமில்லை நீ டானு கேட்டாள் இதுவர இல்லை இனிமேல் எப்படினு தெரியலனு சொன்னேன்.

இனிமேல் நம்ம பிரெண்ஸ்னு கைய குடுத்தாள் நானும் என் முதல் கேர்ள் பிரெண்டுனு சொன்னேன்.
இறங்க வேண்டிய இறங்கினோம் அவள் அங்கு இருந்து பஸ்ஸில் வீட்டிற்கு செல்வாள் நான் அதே ஊருதான். வீட்டிற்கு சென்று அவளை முதல் பார்த்தது இருந்து இப்பவரை நடந்ததை நினைத்து தனியாக சிரித்தேன். இப்படியே காலேஜ் டு இரயில் நிலையம்னு இரண்டு மாதம்போனாது.அதுவரை அவள் மீது எந்த எண்ணமும் தோன்றவில்லை.

இரண்டு மாதத்திற்கு பிறகு….

இக்கதையின் உங்கள் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள். மேலும் எனது கதைகளுக்கு இதுவரை ஆதரவு நல்கிய அனைவருக்கும் நன்றி .தொடர்புக்கு [email protected]


ஹலோ, நான் இந்த website-ன் உரிமையாளன். பெண்கள் என்னுடன் நட்பு முறையில் பழக விரும்பினால் என்னை இந்த ஈமெயில் ID-யில் தொடர்பு கொள்ளவும் prvntssb@gmail.com

Comments:

No comments!

Please sign up or log in to post a comment!